கனவுக்கன்னியின் கண்ணீர்கதை: இணையத்தில் கசிந்த அதிரவைக்கும் வீடியோ

Bookmark and Share

கனவுக்கன்னியின் கண்ணீர்கதை: இணையத்தில் கசிந்த அதிரவைக்கும் வீடியோ

ஹாலிவுட் சினிமாவின் முன்னணி கதாநாயகி ஏஞ்சலினா ஜூலி.ஆக்சனிலும், கவர்ச்சியிலும் உலக ரசிகர்களை கட்டிப்போட்ட கனவுக்கன்னியான இவருக்கு 6 குழந்தைகள் உள்ளனர்.அதில் மூன்று குழந்தைகளை இவர் தத்தெடுத்தார்.

உலகிலேயே அதிகமான சம்பளம் வாங்கும் நடிகையான இவர் ஆஸ்கர் விருதுகளையும் வென்றுள்ளார்.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு மார்பக புற்று நோய் ஏற்பட்டதால் தனது இரு மார்பகங்களையும் அகற்றி விட்டார்.

அதன்பின்னரும் முன்னணி நடிகையாகவே நீடித்த இவர் ஒருகாலத்தில் கடும் போதை பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். இது குறித்த காணொளி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.உடல் சோர்ந்து தேகம் மெலிந்து, கன்னங்களில் ரத்தம் வற்றி, சரும நோய் வந்தது போல் உள்ளார்.

இந்த வீடியோவை பிரபல போதை பொருள் கடத்தல் மன்னன் ஒருவன் ஏஞ்சலினா அனுமதியோடு கடந்த 1990ம் ஆண்டில் எடுத்துள்ளதாகவும், தற்போது அவர் மீண்டும் போதைப்பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்த விபரங்களுக்கு ஏஞ்சலினாவை தொடர்பு கொள்ள ஹாலிவுட் ஊடகங்கள் முயற்சித்து வருகிறது.


Post your comment





Related News
ஏஞ்சலினா ஜோலி போல் ஆக ஆசைப்பட்டு zombie போல் மாறிய பெண்!
ஏஞ்சலினா ஜோலி விவாகரத்து கேட்டு வழக்கு
முதுமையைவது மகிழ்ச்சியளிக்கிறது- ஏஞ்சலினா ஜோலி கொடுத்த அதிர்ச்சி!
கம்போடியா இனப்படுகொலையை மையப்படுத்தி படம் இயக்கும் ஏஞ்சலீனா ஜோலி
புற்றுநோய் பயத்தால் மார்பகங்களைத் தொடர்ந்து, கருப்பையை அகற்றிய ஹாலிவுட் நடிகை ஏஞ்ஜலினா ஜோலி
இரண்டாம் உலகப் போரின் போது உயிர் பிழைத்தவரின் கதை: எஞ்சலினா ஜோலி இயக்கிய படம் ஜன.2-ல் ரிலீஸ்
நடிப்புக்கு டாடா முழு நேர இயக்குநராகும் ஏஞ்சலினா ஜோலி!
அரசியலில் குதிக்க ஏஞ்சலினா முடிவு
ஹாலிவுட் ஜோடி ஏஞ்சலினா-பிராட் பிட் திருமணம் பிரான்சில் நடந்தது\'
நடிகர் பிராட் பிட் ஏஞ்சலினா ஜூலியை காதலிக்கவில்லை, அப்படின்னா ஏன் பிரியவில்லை?: \'சைக்கிக்\' விளக்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions