முதுமையைவது மகிழ்ச்சியளிக்கிறது- ஏஞ்சலினா ஜோலி கொடுத்த அதிர்ச்சி!

Bookmark and Share

முதுமையைவது மகிழ்ச்சியளிக்கிறது- ஏஞ்சலினா ஜோலி கொடுத்த அதிர்ச்சி!

பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினாஜோலி, தான் முதியவராகிக் கொண்டிருப்பது தனக்கு மகிழ்ச்சியை அளிப்பதாகக் கூறியுள்ளார்.

40 வயது நிறைந்த ஜோலி முன்னதாக தனது பிறந்தநாளில் கூறியபோது, “தனது குடும்பத்துப் பெண்கள் யாரும் இத்தனை வயது வரை உயிருடன் இருந்ததில்லை , 40 வயதிற்கு முன்னதாகவே இறந்து போன நிலையில், தான் மட்டும் இந்த வயதை எட்டி இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்றும் கூறியுள்ளார். 

பொதுவாகவே பெண்கள் வயது கூடுகிறது என்றால் தனது இளமையும் , அழகும் போகிறதே என்று வருத்தப்படுவதுண்டு, அதிலும் நடிகைகளுக்கு இளமை இருக்கும் வரை தான் வாய்ப்பு.

அநேக நடிகைகள் தங்களது வயதினை மறைக்க முயலுகின்ற போது ஏஞ்செலினா இப்படி கூறியிருப்பது அனைவரிடத்திலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


Post your comment





Related News
ஏஞ்சலினா ஜோலி போல் ஆக ஆசைப்பட்டு zombie போல் மாறிய பெண்!
ஏஞ்சலினா ஜோலி விவாகரத்து கேட்டு வழக்கு
கம்போடியா இனப்படுகொலையை மையப்படுத்தி படம் இயக்கும் ஏஞ்சலீனா ஜோலி
புற்றுநோய் பயத்தால் மார்பகங்களைத் தொடர்ந்து, கருப்பையை அகற்றிய ஹாலிவுட் நடிகை ஏஞ்ஜலினா ஜோலி
இரண்டாம் உலகப் போரின் போது உயிர் பிழைத்தவரின் கதை: எஞ்சலினா ஜோலி இயக்கிய படம் ஜன.2-ல் ரிலீஸ்
நடிப்புக்கு டாடா முழு நேர இயக்குநராகும் ஏஞ்சலினா ஜோலி!
அரசியலில் குதிக்க ஏஞ்சலினா முடிவு
ஹாலிவுட் ஜோடி ஏஞ்சலினா-பிராட் பிட் திருமணம் பிரான்சில் நடந்தது\'
நடிகர் பிராட் பிட் ஏஞ்சலினா ஜூலியை காதலிக்கவில்லை, அப்படின்னா ஏன் பிரியவில்லை?: \'சைக்கிக்\' விளக்கம்
கனவுக்கன்னியின் கண்ணீர்கதை: இணையத்தில் கசிந்த அதிரவைக்கும் வீடியோ








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions