80 மில்லியன் செலவில் ஆங்ரி பேர்ட்ஸ் 3டி படம்!

Bookmark and Share

80 மில்லியன் செலவில் ஆங்ரி பேர்ட்ஸ் 3டி படம்!

ஒருகாலத்தில் உலகில் அனைவரையும் அடிமைப்படுத்தி வைத்திருந்த ஆங்ரி பேர்ட்ஸ் மொபைல் விளையாட்டு தற்போது புது முயற்சியாக ஆங்ரி பேர்ட்ஸ் விளையாட்டை திரைப்படமாக உருவாக்கி வருகிறார், இந்த விளையாட்டை உருவாக்கியவர் ரோவியோ.

தற்போது 80 மில்லியன் செலவில் ஆங்ரி பேர்ட்ஸ் விளையாட்டு 3D யில் திரைப்படமாக உருவாகி வருகிறது. இதன் மூலம் இழந்த ஆங்ரி பேர்ட்ஸ் புகழை மீட்டெடுக்க முடிவு செய்திருக்கிறார் ரோவியோ. "தி ஆங்ரி பேர்ட்ஸ்" இதன் முதல் டிரெய்லர் தற்போது வெளிவந்துள்ளது.

ரெட் எனப்படும் கோபக்கார பறவை, அதைக் கட்டுப்படுத்த முயலும் ஆங்ரி பேர்ட்ஸ்கள் என கதை நகரவிருக்கிறதாம். ஆங்ரி பேர்ட்ஸ் ஹீரோவான ரெட்டுக்கு ஜாசன் சுதேய்கிஸ் என்பவரும், பக்கத்துக்கு வீட்டுக்காரராக வந்து ரெட்டை கோபப்படுத்தும் பிக் கதாபாத்திரத்திற்கு பில் ஹாடரும் குரல் கொடுத்துள்ளனர். 

3டியில் மே 2016 இல் இப்படத்தை வெளியிட ஆங்ரி பேர்ட்ஸ் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

 


Post your comment





Related News
உச்சக்கட்ட கோபத்தில் தனுஷ்- வழக்கின் தீர்ப்பு இப்படியா வரும்
தனுஷை கடுப்பேற்றிய பிரபல பத்திரிக்கை! காரணம் இதுதானா
விருதுகளைக் குவிக்கும் கோபக்கார இந்திய தேவதைகள் டிரெய்லர்
சூர்யாவை கோபப்படுத்திய ரசிகர்கள்
மதுரக்காரங்க விழாவில் கடுப்பாகி திட்டிய மன்சூரலிகான்..!
நயன்தாராவின் நக்கல் பேச்சு: கடுப்பில் சிம்பு..!
நயன்தாரா மீது தயாரிப்பாளர் பாய்ச்சல்..!
எனக்கு எதிராக சில ஹீரோக்கள் வேலை - ஸ்ரேயா காட்டம்..!
அதிஷ்ட தேவதை எனக்கூறிய ஆர்யா: கடுப்பில் நயன்தாரா..!
100 கோடி வசூல் போஸ்டரால் இன்கம்டாக்ஸ் பயத்தில் ‘ஜில்லா’ தயாரிப்பாளர்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions