ஆளே தெரியாமல் மாறி போன அஜித் மகள் - ரசிகர்களை ஷாக்காக்கிய புகைப்படம் உள்ளே.!

Bookmark and Share

ஆளே தெரியாமல் மாறி போன அஜித் மகள் - ரசிகர்களை ஷாக்காக்கிய புகைப்படம் உள்ளே.!

தமிழ் சினிமாவில் கவுதம் மேனன் இயக்கத்தில் தல அஜித், அனுஷ்கா ஆகியோர் நடிப்பில் உருவாகி திரைக்கு வந்து வெற்றி பெற்ற படம் என்னை அறிந்தால்.

இந்த படத்தில் அஜித்தின் மகளாக அனிகா என்ற குழந்தை நட்சத்திரம் நடித்திருப்பார், பலரது பாராட்டுகளை பெற்ற அனிகா சமீபத்தில் கூட லட்சுமி குறும்பட இயக்குனர் இயக்கத்தில் மா என்ற குறும்படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது இவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது, இதில் அனிகா மிகவும் அழகாக மாறியுள்ளார், குழந்தையாக இருந்த அனிகா இது? என பார்க்கும் அனைவரும் வியப்படையும் அளவிற்கு மாறியுள்ளார்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions