என்னது அனிருத்தின் அக்காவா இது? - முதல் முறையாக இணையத்தில் வெளியான புகைப்படம்.!

Bookmark and Share

என்னது அனிருத்தின் அக்காவா இது? - முதல் முறையாக இணையத்தில் வெளியான புகைப்படம்.!

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்து வருபவர் அனிருத். இவர் அஜித், விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன், தனுஷ் என பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து இருந்தார்.

தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ள புதிய படத்திற்கு இசையமைக்க உள்ளார்.

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தற்போது அனிருத் சிறு வயதில் அவருடைய அக்காவுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகத் தொடங்கியுள்ளது. இதோ அந்த புகைப்படம்.


Post your comment





Related News
தனுஷை தொடர்ந்து முடிவுக்கு வருகிறதா சிவா அனிருத் கூட்டணி? - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
இது அனிருத்தே இல்லை, இந்த லேடி தானாம் - வெளிவந்த உண்மை புகைப்படம்.!
பெண்ணாக மாறிய அனிருத், ஷாக்கான ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படம்.!
கார்த்திக் சுப்புராஜ்-ரஜினி படத்தின் இசையமைப்பாளர் யார்- வெளியான அதிகாரப்பூர்வ தகவல்
OMG அனிருத்துக்கு முதலிடம் ஆனால் அஜித், விஜய், சூர்யாவுக்கு இப்படியா? - அதிர்ச்சி ரிப்போர்ட்.!
அனிருத்தின் அப்பா இந்த பிரபல நடிகரா? - புகைப்படம் உள்ளே.!
புதிய தொழில் துவங்கிய அனிருத்
மீண்டும் மெகா ஹிட் கூட்டணியுடன் விக்னேஷ் சிவன் படம் - புகைப்படம் உள்ளே.!
இன்று அனிருத் ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோ பாடல் வெளிவருகிறதா ?
சமுதாய அக்கறை கொண்ட படத்தை ரசிகர்கள் நிச்சயம் ரசிப்பார்கள் என்பது மறுபடியும் இப்படம் நிரூபித் துள்ளது - வேலைக்காரன் படக்குழுவினர் !








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions