ஒருகாலத்திலும் நடிகனாக மாட்டேன் - அனிருத்

Bookmark and Share

ஒருகாலத்திலும் நடிகனாக மாட்டேன் - அனிருத்

அனிருத்தைப் பற்றி வரும் நான்கு செய்திகளில் இரண்டு, அவர் நடிகனாவது குறித்து இருக்கும். ஆனால், ஒருபோதும் நடிகனாக மாட்டேன் என அனிருத் கூறியுள்ளார். நடிப்பதில் எனக்கு ஆர்வமில்லை.

வீடியோ ஆல்பத்தில் தோன்றப் போகிறோம் என்றதுமே எப்படி ஆடப்போகிறோம், எப்படி நடிக்கப் போகிறோம் என்றுதான் எண்ணம் போகும். பல விஷயங்களில் கவனம் போகும் போது இசையில் முழுமையாக ஈடுபட முடியாது.

இரண்டு மூன்று நாள்கள் நடிக்கும் வீடியோ ஆல்பத்துக்கே இப்படி என்றால், படத்தில் நாயகனாக நடிக்க வாய்ப்பே இல்லை என அனிருத் கூறினார். ஆக, அனிருத்தும் நடிக்க வந்திடுவாரோ என ரசிகர்கள் பயப்பட தேவையில்லை.


Post your comment





Related News
அப்போ நயன்தாரா, இப்போ சமந்தா - அனிருத்
அனிருத் இல்லையா..? சிம்பு - சுந்தர்.சி படத்தின் இசையமைப்பாளர் இவர்தானாம்..!
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?
போடு வெடிய! பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா! மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்
தனது ஆரம்பகால பிரபலத்திற்கு சிவகார்த்திகேயன் செய்த நன்றிகடன்- இப்படியும் சிலர் இருக்கின்றனர்
பிரச்சனையா? யுவனை புறக்கணிக்கும் அவரது பிரதான இயக்குனர்
இந்தியன்-2 ஹீரோயின் முடிவானது, இவரா? ரசிகர்கள் கொண்டாட்டம்
ரஜினி, அஜித்துக்கு பிறகு அவர் படத்தைத்தான் முதல் நாள் பார்ப்பேன் - அனிருத்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions