தல-56 பேக்ரவுண்ட் இசை தட்டிகொடுத்த அஜித்-உற்சாகத்தில் அனிருத்!

Bookmark and Share

தல-56 பேக்ரவுண்ட் இசை தட்டிகொடுத்த அஜித்-உற்சாகத்தில் அனிருத்!

தற்போது அஜித்தின் 56வது படத்தின் படப்பிடிப்பு கொல்கத்தாவில் தொடங்கி சென்னையில் இறுதிகட்டமாக நடந்து கொண்டிருக்கிறது. படத்தின் ஆக்சன், பாடல் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு விட்ட நிலையில், தற்போது க்ளைமாக்ஸ் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது.

தற்போது அஜித்துடன், ஸ்ருதிஹாசன், லட்சுமிமேனன் தற்போது நடித்து வருகின்றனர். விஜய்யின் கத்தி படத்தில் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்த அனிருத், அஜித்திற்கும் ஹிட் அடிக்க அவருடைய ரசிகர்களை மனதில் வைத்து பாடல்களயும் பின்னனி இசையிலும் தீவிரமாக வேலை பார்த்துள்ளார்.

அந்த வகையில் அனைத்து பாடல்களுக்குரிய டியூன்களையும் டைரக்டர் சிவா, அஜித் இருவரின் கவனத்துக்கு கொண்டு சென்று அவர்களுக்கு அதிகம் பிடித்த டியூன்களை பாடலாக்கியிருக்கும் அனிருத், தற்போது படத்தில் அஜித் தோன்றும் காட்சிகளுக்கான பேக்ரவுண்ட் இசை மற்றும தீம் இசையையும் ரெடி பண்ணி விட்டாராம்.

அதை அவர் அஜித்தை ஸ்பாட்டுக்கு சென்று கேட்க வைத்தபோது, பிரமாதம் என்று தட்டிக்கொடுத்தாராம். இதனால் உற்சாகத்தில் உள்ளாராம் அனிருத்.


Post your comment





Related News
அப்போ நயன்தாரா, இப்போ சமந்தா - அனிருத்
அனிருத் இல்லையா..? சிம்பு - சுந்தர்.சி படத்தின் இசையமைப்பாளர் இவர்தானாம்..!
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?
போடு வெடிய! பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா! மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்
தனது ஆரம்பகால பிரபலத்திற்கு சிவகார்த்திகேயன் செய்த நன்றிகடன்- இப்படியும் சிலர் இருக்கின்றனர்
பிரச்சனையா? யுவனை புறக்கணிக்கும் அவரது பிரதான இயக்குனர்
இந்தியன்-2 ஹீரோயின் முடிவானது, இவரா? ரசிகர்கள் கொண்டாட்டம்
ரஜினி, அஜித்துக்கு பிறகு அவர் படத்தைத்தான் முதல் நாள் பார்ப்பேன் - அனிருத்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions