அனிருத்தின் அப்பா இந்த பிரபல நடிகரா? - புகைப்படம் உள்ளே.!

Bookmark and Share

அனிருத்தின் அப்பா இந்த பிரபல நடிகரா? - புகைப்படம் உள்ளே.!

தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் முன்னணி இசையமைப்பாளராக விளங்கி வருபவர் அனிருத். இவர் பொதுவாகவே ஒரு இசை குடும்பத்தில் பிறந்தவர்.

ஆனால் பலருக்கும் அனிருத்தின் அப்பா யார் என இன்னும் தெரியவில்லை. தற்போது அனிருத்தும் அவரது தந்தையும் சேர்ந்திருக்கும் புகைப்படம் வெளியாகி உள்ளது.

அவர் யாரும் இல்லை ஒரு சில படங்களிலும் படையப்பா படத்தில் அரசியல்வாதியாக சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த ரவி ராகவேந்திரா தானாம். தற்போதும் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறாராம்.

 


Post your comment





Related News
அப்போ நயன்தாரா, இப்போ சமந்தா - அனிருத்
அனிருத் இல்லையா..? சிம்பு - சுந்தர்.சி படத்தின் இசையமைப்பாளர் இவர்தானாம்..!
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?
போடு வெடிய! பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா! மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்
தனது ஆரம்பகால பிரபலத்திற்கு சிவகார்த்திகேயன் செய்த நன்றிகடன்- இப்படியும் சிலர் இருக்கின்றனர்
பிரச்சனையா? யுவனை புறக்கணிக்கும் அவரது பிரதான இயக்குனர்
இந்தியன்-2 ஹீரோயின் முடிவானது, இவரா? ரசிகர்கள் கொண்டாட்டம்
ரஜினி, அஜித்துக்கு பிறகு அவர் படத்தைத்தான் முதல் நாள் பார்ப்பேன் - அனிருத்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions