அனிருத்துக்கு இத்தனை கோடி சம்பளமா?

Bookmark and Share

அனிருத்துக்கு இத்தனை கோடி சம்பளமா?

இசையமைப்பாளர் அனிருத், தனுஷ் நடித்த 3 படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். இப்படத்தில் இவர் இசையமைத்த கொலவெறி பாடல் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார்.
இதை தொடர்ந்து எதிர் நீச்சல், வணக்கம் சென்னை என இசையமைத்து வந்த இவர், கத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராகிவிட்டார். தற்போது அஜித் நடிக்கும் வேதாளம் படத்திற்கும் இவர் தான் இசையமைக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே.

தமிழில் கலக்கி வந்த அனிருத் அடுத்து தெலுங்கு சினிமாவில் கால் பதிக்குவுள்ளார். இயக்குனர் த்ரிவிக்ரம் அடுத்து இயக்கும் படத்திற்கு அனிருத் தான் இசையமைக்க உள்ளாராம். இப்படத்திற்காக இவர் ரூ.2 கோடி வரை சம்பளமாக பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. தெலுங்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், தமன் ஆகியோருக்கே இவ்வளவும் சம்பளம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
அப்போ நயன்தாரா, இப்போ சமந்தா - அனிருத்
அனிருத் இல்லையா..? சிம்பு - சுந்தர்.சி படத்தின் இசையமைப்பாளர் இவர்தானாம்..!
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?
போடு வெடிய! பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா! மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்
தனது ஆரம்பகால பிரபலத்திற்கு சிவகார்த்திகேயன் செய்த நன்றிகடன்- இப்படியும் சிலர் இருக்கின்றனர்
பிரச்சனையா? யுவனை புறக்கணிக்கும் அவரது பிரதான இயக்குனர்
இந்தியன்-2 ஹீரோயின் முடிவானது, இவரா? ரசிகர்கள் கொண்டாட்டம்
ரஜினி, அஜித்துக்கு பிறகு அவர் படத்தைத்தான் முதல் நாள் பார்ப்பேன் - அனிருத்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions