காதலர் தினத்தில் அனிருத் கொடுக்கவுள்ள சர்ப்ரைஸ்

Bookmark and Share

காதலர் தினத்தில் அனிருத் கொடுக்கவுள்ள சர்ப்ரைஸ்

இளம் ரசிகர்களுக்கு பிடித்த இசையமைப்பாளர் என்றால் அது அனிருத் தான். தன் இசையால் தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தார். இவ்வளவு இளம் வயதிலேயே விஜய், அஜித் என முன்னணி ஹீரோக்களுக்கு இசையமைத்துவிட்டார்.

இந்நிலையில் பிப்ரவரி 14 , காதலர் தினத்தன்று அனிருத் ஒரு பெரிய சர்ப்ரைஸ் கொடுக்கவுள்ளதாக தெரிகிறது.

கடந்த இரண்டு வருடங்களாக இதே நாளில் தான் அனிருத் ஒரு ஆல்பம் சாங் வெளியிட்டு வருகிறார் என்பது உங்களுக்கு தெரியும். அதே போல இந்த வருடமும் ஒரு பாடல் வரும் என தெரிகிறது.

அதை அவரே தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
விஜய்யை தொடர்ந்து அனிருத் இசையில் பாடப்போகும் முன்னணி நடிகர்- யார் தெரியுமா?
தனுஷ் அனிருத்தின் ஹிட்டான பாடலை முந்தி சென்ற பாலிவுட் பாடல்!
அனிருத் பாடிய சூர்யா படத்தின் சிங்கிள் ட்ராக் ! லிட்டில் பிட்
வாரம் தவறாமல் சிக்கி கொள்கிறேன்! அனிருத் புலம்பல்
அனிருத்திற்கு திருமணம், பெண் இவரா?
அனிருத்துக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சூப்பர்ஸ்டார்
அனிருத் கூட்டணியில் மிகவும் எதிர்ப்பார்க்கும் படம் எது? கருத்துக்கணிப்பு ரிசல்ட் இதோ
அம்மா அப்பாவை ஜோடியாக பாடவைத்த சிம்பு! அனிருத் கூட்டணி
தனுஷும் அனிருத்தும் என்னை பலாத்காரம் செய்தனர் – சுசித்ரா பகிரங்க தகவல்!
சந்தானத்திற்காக சிம்பு இசையமைக்க, அனிருத் பாட- வீடியோவை வெளியிட்ட நடிகர்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions