அனிருத்துக்கு விரைவில் திருமணம் – பெண் யார் தெரியுமா?

Bookmark and Share

அனிருத்துக்கு விரைவில் திருமணம் – பெண் யார் தெரியுமா?

தமிழ் சினிமாவின் ராக் ஸ்டார் அனிருத் குறுகிய காலத்திலேயே முன்னணி இடத்துக்கு வந்துவிட்டார். இன்று இவர் பெயரை சொல்லி ஒரு படம் வியாபாரம் ஆகுமளவுக்கு இவர் உயர்ந்துள்ளார்.26 வயதாகும் அனிருத்துக்கு அவர் வீட்டில் பெண் பார்த்துக்கொண்டிருக்கிறார்களாம்.

இன்னும் இரண்டு வருடம் கழித்துதான் திருமணம் என அனிருத் கூறியபோதிலும் அவரது பெற்றோர்கள் விடுவதாக இல்லையாம். சினிமா நடிகை, பாடகி என எந்தவிதத்திலும் பிரபலமடையாத ஒரு பெண்ணைதான் இவரது பெற்றோர்கள் தேடி வருகிறார்களாம்.


Post your comment





Related News
விவேகம் படத்தில் அந்த ஒரு மாஸ் காட்சிக்காகத்தான் காத்திருக்கிறேன்! அனிருத்
அனிருத் இசையில் அரங்கம் அதிர வருகிறது ரம்
சிவகார்த்திகேயனுக்காக ஸ்பெஷல் பாடல்! மீண்டும் அனிருத்
காதலிக்கலாம், ஆனால் 2 பிரச்சனை உள்ளதே: அனிருத்
காதலர் தினத்தில் அனிருத் கொடுக்கவுள்ள சர்ப்ரைஸ்
தென்னிந்தியாவில் யாருக்கும் கிடைக்காத இடம்.. அனிருத் சாதனை
தனுஷை அடுத்து அனிருத்- ஸ்பெஷல்
அனிருத் வீடியோ... செலபிரிட்டி கூட ஃபோட்டோ எடுத்துக்கொள்ளும் பெண்களே... உஷார்!
அஜித் வேதாளத்தை விட அந்த படத்தின் பாடல்களை கேட்டு தான் மிகவும் பாராட்டினார்- அனிருத் ஓபன் டாக்
சர்ச்சைக்கு வீடியோவுக்கு பிறகு அனிருத் வெளியிட்ட வீடியோ!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions