நம்பர் ஒன் இடத்தில் அனிருத்?

Bookmark and Share

நம்பர் ஒன் இடத்தில் அனிருத்?

சென்ற வருடம் 100 கோடியடித்த கத்தி படத்தின் இசை டாப் சார்ட்டில் இடம்பிடித்தது. மேலும் சென்ற வருடம் வெளியான மான் கராத்தே, வேலையில்லாப் பட்டதாரி, காக்கிச் சட்டை பாடல்கள் என எஃப்.எம் சேனல்கள், மற்றும் இசை வரிசைகள் என முதல் 10 இடங்களை பிடித்தது.

இந்த வருடம் வெளியான மாரி, நானும் ரவுடிதான், வேதாளம் ஆகிய படங்களும் தொடர்ந்து முன்னிலையில் உள்ளன. மேலும் வேதாளம் படம் 100 கோடி க்ளப்பில் இணைந்துள்ள நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானைத் தொடர்ந்து 100 கோடி க்ளப்பில் இணைந்த படங்களின் இசை எனில் அது அனிருத் படமே என்று பேச்சும் தொடங்கிவிட்டது.

அதேசமயம் ஏ.ஆர்.ரஹ்மானும்  தமிழுக்கு மட்டுமின்றி உலகத் தர இசையமைப்பாளர் என்பதால் அவருக்கு அடுத்த இடம் இனி அனிருத்தே என சந்தேகமே இல்லை.

 


Post your comment





Related News
அப்போ நயன்தாரா, இப்போ சமந்தா - அனிருத்
அனிருத் இல்லையா..? சிம்பு - சுந்தர்.சி படத்தின் இசையமைப்பாளர் இவர்தானாம்..!
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?
போடு வெடிய! பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா! மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்
தனது ஆரம்பகால பிரபலத்திற்கு சிவகார்த்திகேயன் செய்த நன்றிகடன்- இப்படியும் சிலர் இருக்கின்றனர்
பிரச்சனையா? யுவனை புறக்கணிக்கும் அவரது பிரதான இயக்குனர்
இந்தியன்-2 ஹீரோயின் முடிவானது, இவரா? ரசிகர்கள் கொண்டாட்டம்
ரஜினி, அஜித்துக்கு பிறகு அவர் படத்தைத்தான் முதல் நாள் பார்ப்பேன் - அனிருத்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions