பெண்ணாக மாறிய அனிருத், ஷாக்கான ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படம்.!

Bookmark and Share

பெண்ணாக மாறிய அனிருத், ஷாக்கான ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படம்.!

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக விளங்கி வருபவர் இளம் இசைப்புயல் அனிருத். இவர் தற்போது சூப்பர் ஸ்டார் கார்த்திக் சுப்புராஜ் இணைந்துள்ள படத்திற்கு இசையமைக்க உள்ளார்.

மேலும் அனிருத் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகி வைரலாகி இருந்தன. இந்நிலையில் தற்போது அனிருத் பெண் வேடத்தில் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தில் அனிருத் அச்சு அசலாக பெண் போலவே தோற்றமளிப்பதால் ரசிகர்கள் வியப்படைந்துள்ளனர். விரைவில் இது குறித்த அறிவிப்பு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 


Post your comment





Related News
இது அனிருத்தே இல்லை, இந்த லேடி தானாம் - வெளிவந்த உண்மை புகைப்படம்.!
கார்த்திக் சுப்புராஜ்-ரஜினி படத்தின் இசையமைப்பாளர் யார்- வெளியான அதிகாரப்பூர்வ தகவல்
OMG அனிருத்துக்கு முதலிடம் ஆனால் அஜித், விஜய், சூர்யாவுக்கு இப்படியா? - அதிர்ச்சி ரிப்போர்ட்.!
அனிருத்தின் அப்பா இந்த பிரபல நடிகரா? - புகைப்படம் உள்ளே.!
புதிய தொழில் துவங்கிய அனிருத்
மீண்டும் மெகா ஹிட் கூட்டணியுடன் விக்னேஷ் சிவன் படம் - புகைப்படம் உள்ளே.!
இன்று அனிருத் ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோ பாடல் வெளிவருகிறதா ?
சமுதாய அக்கறை கொண்ட படத்தை ரசிகர்கள் நிச்சயம் ரசிப்பார்கள் என்பது மறுபடியும் இப்படம் நிரூபித் துள்ளது - வேலைக்காரன் படக்குழுவினர் !
அனிருத்தை மொத்தமாக கைகழுவிய தனுஷ்?
விஸ்வாசத்தில் அனிருத்தை ஓரம் கட்டினாரா அஜித்? - வெளிவந்த அதிர்ச்சி தகவல்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions