இது அனிருத்தே இல்லை, இந்த லேடி தானாம் - வெளிவந்த உண்மை புகைப்படம்.!

Bookmark and Share

இது அனிருத்தே இல்லை, இந்த லேடி தானாம் - வெளிவந்த உண்மை புகைப்படம்.!

தமிழ் சினிமாவின் இளம் இசையமைப்பாளருமான அனிருத் லேடி கெட்டப்பில் இருப்பது போல புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி இருந்தது. இந்நிலையில் தற்போது அது அனிருத் இல்லைங்கோ என அவரது தரப்பு ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளனர்.

உண்மையில் அந்த புகைப்படத்தில் இருப்பது மாடல் அழகி ஒருவராம். வேறோ ஏதோ ஒரு பெண்ணின் புகைப்படத்தை போய் அனிருத் என வதந்திகளை பரப்பி விடுறீங்க என அனிருத் ரசிகர்கள் கோபமடைந்துள்ளனர்.

 


Post your comment





Related News
அப்போ நயன்தாரா, இப்போ சமந்தா - அனிருத்
அனிருத் இல்லையா..? சிம்பு - சுந்தர்.சி படத்தின் இசையமைப்பாளர் இவர்தானாம்..!
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?
போடு வெடிய! பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா! மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்
தனது ஆரம்பகால பிரபலத்திற்கு சிவகார்த்திகேயன் செய்த நன்றிகடன்- இப்படியும் சிலர் இருக்கின்றனர்
பிரச்சனையா? யுவனை புறக்கணிக்கும் அவரது பிரதான இயக்குனர்
இந்தியன்-2 ஹீரோயின் முடிவானது, இவரா? ரசிகர்கள் கொண்டாட்டம்
ரஜினி, அஜித்துக்கு பிறகு அவர் படத்தைத்தான் முதல் நாள் பார்ப்பேன் - அனிருத்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions