அனிருத்தை வெளியேற்றிய ஹாரிஸ்

Bookmark and Share

அனிருத்தை வெளியேற்றிய ஹாரிஸ்

கடந்த சில வருடங்களில் என்னை அறிந்தால் மட்டுமே ஹாரிஸ் ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்தது. ஏனெனில் ஹாரிஸின் பேவரட் இயக்குனர்கள் கூட அனிருத் பக்கம் விழுந்து விட்டனர்.

இந்நிலையில் அனிருத் கமிட் ஆன ஒரு படத்தில் அவருக்கு பதிலாக தற்போது ஹாரிஸ் கமிட் ஆகியுள்ளார். ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம்-நயன்தாரா நடிக்கும் புதிய படம் ஒன்றில் அனிருத் தான் இசையமைப்பதாக இருந்தது. 

ஆனால் சமீபத்தில் வந்த தகவலின்படி இப்படத்தில் அனிருத்திற்கு பதிலாக ஹாரிஸ் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுவுள்ளாராம்.


Post your comment





Related News
அப்போ நயன்தாரா, இப்போ சமந்தா - அனிருத்
அனிருத் இல்லையா..? சிம்பு - சுந்தர்.சி படத்தின் இசையமைப்பாளர் இவர்தானாம்..!
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?
போடு வெடிய! பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா! மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்
தனது ஆரம்பகால பிரபலத்திற்கு சிவகார்த்திகேயன் செய்த நன்றிகடன்- இப்படியும் சிலர் இருக்கின்றனர்
பிரச்சனையா? யுவனை புறக்கணிக்கும் அவரது பிரதான இயக்குனர்
இந்தியன்-2 ஹீரோயின் முடிவானது, இவரா? ரசிகர்கள் கொண்டாட்டம்
ரஜினி, அஜித்துக்கு பிறகு அவர் படத்தைத்தான் முதல் நாள் பார்ப்பேன் - அனிருத்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions