சர்ச்சைக்கு வீடியோவுக்கு பிறகு அனிருத் வெளியிட்ட வீடியோ!

Bookmark and Share

சர்ச்சைக்கு வீடியோவுக்கு பிறகு அனிருத் வெளியிட்ட வீடியோ!

சமீபத்தில் வெளியான ஒரு ஆபாச வீடியோவால் இசையமைப்பாளர் அனிருத்திற்கு சிக்கல் வந்தது. பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த வீடியோவில் இருப்பது அனிருத் இல்லை என சொல்லப்பட்டது.

அதற்கு அனிருத் தன் ட்விட்டர் பக்கத்தில் அதை தெளிவுபடுத்தியதற்கு நன்றி என சொல்லியிருந்தார். தற்போது அவர் தான் இசையமைத்துள்ள ரம் படத்தின் கடவுளே விடை என்னும் பாடல் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இப்படத்தில் நடிகர் ஹிரிஷிகேஷ், சஞ்சிதா ஷெட்டி, விவேக், மியா ஜியார்ஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர், இப்படம் ஃபிப்ரவரி 10 ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பலரும் இப்பாடலை பார்த்துவிட்டு அனிருத்கு வாழ்த்துகளை யூடுயுபில் தெரிவித்துள்ளனர்.


Post your comment





Related News
விவேகம் படத்தில் அந்த ஒரு மாஸ் காட்சிக்காகத்தான் காத்திருக்கிறேன்! அனிருத்
அனிருத் இசையில் அரங்கம் அதிர வருகிறது ரம்
சிவகார்த்திகேயனுக்காக ஸ்பெஷல் பாடல்! மீண்டும் அனிருத்
காதலிக்கலாம், ஆனால் 2 பிரச்சனை உள்ளதே: அனிருத்
காதலர் தினத்தில் அனிருத் கொடுக்கவுள்ள சர்ப்ரைஸ்
தென்னிந்தியாவில் யாருக்கும் கிடைக்காத இடம்.. அனிருத் சாதனை
தனுஷை அடுத்து அனிருத்- ஸ்பெஷல்
அனிருத் வீடியோ... செலபிரிட்டி கூட ஃபோட்டோ எடுத்துக்கொள்ளும் பெண்களே... உஷார்!
அஜித் வேதாளத்தை விட அந்த படத்தின் பாடல்களை கேட்டு தான் மிகவும் பாராட்டினார்- அனிருத் ஓபன் டாக்
அனிருத்துடன் இணைந்து குரல் கொடுத்த நயன்தாரா







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions