அஜித் முடிவில் மாற்றத்தை ஏற்படுத்திய அனிருத்

Bookmark and Share

அஜித் முடிவில் மாற்றத்தை ஏற்படுத்திய அனிருத்

அஜித் தற்போது நடித்து வரும் படம் வேதாளம். இப்படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம், இயக்குனர் சிவா மற்றும் நடிகர் அஜித் என மூவரும் ஷீரடி சாய்பாபாவின் தீவிர பக்தர்கள்.

இதனால் படத்திற்கு பூஜை போட்டது முதல் பர்ஸ்ட் லுக், டீசர் என இப்படம் சம்பந்தமான அனைத்தையும் வியாழக்கிழமை நள்ளிரவு வெளியிட்டு வந்தனர். இந்நிலையில் இந்த சென்டிமெண்ட் கொள்கையை படத்தின் இசையமைப்பாளர் அனிருத்துக்காக இவர்கள் மாற்றியுள்ளனர்.

அனிருத்தின் பிறந்தநாள் அக்டோபர்16ஆம் தேதி வெள்ளிக்கிழமை வருகிறது. எனவே அனிருத்தின் பிறந்த நாள் பரிசாக ரசிகர்களுக்கு விருந்தளிக்க அன்றைய தினம் படத்தின் பாடல்களை வெளியிட முடிவு செய்துள்ளனர்.

 


Post your comment





Related News
OMG அனிருத்துக்கு முதலிடம் ஆனால் அஜித், விஜய், சூர்யாவுக்கு இப்படியா? - அதிர்ச்சி ரிப்போர்ட்.!
விஸ்வாசத்தில் அனிருத்தை ஓரம் கட்டினாரா அஜித்? - வெளிவந்த அதிர்ச்சி தகவல்.!
‘தல 57’ பாடல் பணிகளை தொடங்கிய அனிருத்!
மீண்டும் ‘தல’யுடன் இணைகிறார் அனிருத்!
அனிருத்திற்கு அட்வைஸ் செய்த தல; உண்மையை சொல்லும் இயக்குனர்
ரிலீசுக்கு ஆரவாரமாக தயாராகிவிட்ட வேதாளம்..!
தல 56 படத்துக்காக தீயாய் வேலை செய்யும் அனிருத்
அஜித் படத்திற்கு தீம் மியூசிக் ரெடி: அனிருத்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions