OMG அனிருத்துக்கு முதலிடம் ஆனால் அஜித், விஜய், சூர்யாவுக்கு இப்படியா? - அதிர்ச்சி ரிப்போர்ட்.!

Bookmark and Share

OMG அனிருத்துக்கு முதலிடம் ஆனால் அஜித், விஜய், சூர்யாவுக்கு இப்படியா? - அதிர்ச்சி ரிப்போர்ட்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வருபவர்கள் தல அஜித், தளபதி விஜய், சூர்யா, சிவா என பலர் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் அதிகமான ரசிகர்கள் உள்ளார்கள் என்பது நமக்கு தெரிந்த விசியம் தான்.

பிரபல பத்திரிக்கை ஒன்று அதிகம் விரும்பப்பட்ட ஆண்கள் யார் என கருத்து கணிப்பு ஒன்று நடத்தியுள்ளது. இதில் அனிருத் முதலிடத்தை பிடித்துள்ளார். மேலும் இசையமைப்பாளர் முதலிடத்தை பிடித்திருப்பது இதுவே முதல் முறை.

மேலும் இரண்டாவது இடத்தை சிவகார்த்திகேயனும் மூன்றாவது இடத்தையும் ஹரிஷ் கல்யாணும் பிடித்துள்ளனர். இன்னும் ஒரு படம் கூட ரிலீஸ் ஆகவில்லை ஆனால் அதற்குள்ளவே விக்ரம் மகன் துருவ் நான்காவது இடத்தை பிடித்துள்ளார்.

ராணா, துல்கர் சல்மான், தனுஷ், ஆரவ் ஆகியோர் அடுத்த இடத்தை பிடிக்க சிம்பு 12-ம் இடத்தை பிடித்துள்ளார். ஆனால் இந்த லிஸ்டில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான அஜித், விஜய், சூர்யாவுக்கு எந்தவொரு இடமும் கிடைக்கவில்லை என்பது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions