‘தல 57’ பாடல் பணிகளை தொடங்கிய அனிருத்!

Bookmark and Share

‘தல 57’ பாடல் பணிகளை தொடங்கிய அனிருத்!

வேதாளம் படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணி மூன்றாவது முறையாக ஒரு புதிய படத்தில் இணையவிருப்பதும் ‘சத்யஜோதி பிலிம்ஸ்’ சார்பாக டி.ஜி.தியாகராஜன் இப்படத்தை தயாரிக்கவிருப்பதும் நாம் ஏற்கனவே அறிந்ததுதான்.

அண்மையில் இப்படத்தின் பூஜை சென்னையில் மிகவும் எளிமையான முறையில் நடந்து முடிந்தது. வேதாளம் படத்தைத் தொடர்ந்து இந்த படத்துக்கும் அனிருத் இசையமைக்கிறார்.

இந்நிலையில் இதன் பாடல் பணிகளை அவர் தொடங்கிவிட்டதாகவும் முதல்கட்டமாக இப்படத்துக்கான தீம் இசையை அவர் ரெடி செய்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது.

 


Post your comment





Related News
OMG அனிருத்துக்கு முதலிடம் ஆனால் அஜித், விஜய், சூர்யாவுக்கு இப்படியா? - அதிர்ச்சி ரிப்போர்ட்.!
விஸ்வாசத்தில் அனிருத்தை ஓரம் கட்டினாரா அஜித்? - வெளிவந்த அதிர்ச்சி தகவல்.!
மீண்டும் ‘தல’யுடன் இணைகிறார் அனிருத்!
அனிருத்திற்கு அட்வைஸ் செய்த தல; உண்மையை சொல்லும் இயக்குனர்
ரிலீசுக்கு ஆரவாரமாக தயாராகிவிட்ட வேதாளம்..!
அஜித் முடிவில் மாற்றத்தை ஏற்படுத்திய அனிருத்
தல 56 படத்துக்காக தீயாய் வேலை செய்யும் அனிருத்
அஜித் படத்திற்கு தீம் மியூசிக் ரெடி: அனிருத்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions