ஆளுமா டோளுமா போன்று இன்னொரு மாஸ் பாடல் உள்ளது – அனிருத்!

Bookmark and Share

ஆளுமா டோளுமா போன்று இன்னொரு மாஸ் பாடல் உள்ளது – அனிருத்!

அனிருத் இசையில் வெளியான ரெமோ படத்திற்கு ரசிகர்களின் கூட்டத்தை பார்க்க சென்னையிலுள்ள ஒரு தியேட்டருக்கு படம் பார்க்க அனிருத் வந்தபோது அங்கு கூடியிருந்த ரசிகர்கள் அவரிடம் தல-57 படத்திலும் ஆளுமா டோளுமா மாதிரியான பாடல் உள்ளதா? என்று கேட்டனர்.

அதற்கு வேதாளம் படத்தில் இடம்பெற்ற ஆளுமா டோளுமா பாடல் போன்று இந்த படத்திலும் பாடல் இருக்கிறதா என்பது தெரியவில்லை. ஆனால் கண்டிப்பாக இந்த டிரண்டுக்கேற்ற ஒரு மாஸ் பாடல் படத்தில் உள்ளது.

அது ஆளுமா டோளுமா போன்று அஜித் ரசிகர்களை துள்ளி குதித்து ஆட வைக்கும் என்றார் அனிருத்.


Post your comment





Related News
யூ ட்யூபையே ஒரு கலக்கு கலக்கிய டாப் 10 தமிழ் பாடல்கள் - அசத்தலான லிஸ்ட்.!
ஆலுமா டோலுமா இனி ஆங்கிலத்திலும்! பாடுவது யார் தெரியுமா
ஆலுமா டோலுமா பாடலுக்கு ஆடிய விஜய் ரசிகை
மீண்டுமொரு சாதனை படைத்த தலயின் ஆலுமா டோலுமா பாடல்
ஆலுமா டோலுமா பாடலை ரசித்த உலக புகழ்பெற்ற கலைஞர்!
அஜித் படத்தில் மீண்டும் ‘ஆலுமா டோலுமா’








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions