அனிரூத்துடன் 18 மாதங்களுக்கு முன்பு அடித்த லிப்ட்கிஸ்தான் அது ஆன்டிரியா!

Bookmark and Share

அனிரூத்துடன் 18 மாதங்களுக்கு முன்பு அடித்த லிப்ட்கிஸ்தான் அது ஆன்டிரியா!

நடிகை ஆண்ட்ரியாவும், இசையமைப்பாளர் அனிருத்தும் முத்தமிட்டுக் கொள்ளும் படங்கள் இன்டர்நெட்டில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

அனிருத்துக்கு 21 வயதுதான் ஆகிறது. ஆன்ட்ரியா 30 வயதை தொடுகிறார். ‘3’ என்ற பெயரில் வெளியான ஒரே படத்துக்கு மட்டுமே அனிருத் இசையமைத்துள்ளார். அப்படத்தில் இடம்பெற்ற ‘ஒய்திஸ் கொலை வெறிடி’ பாடல் ஹிட்டாகி அவரை பிரபலபடுத்தியுள்ளது

ஆன்ட்ரியாவை உதட்டோடு உதடு கடித்து அனிருத் முத்தமிடுவதுபோல் ஆபாசமாக இப்படங்கள் வந்துள்ளன. இவற்றை இன்டர்நெட்டில் பரவ விட்டது யார் என்று தெரியவில்லை.

முத்தக்காட்சி படங்கள் குறித்து ஆன்ட்ரியாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

நானும் அனிருத்தும் முத்தமிட்டது 18 மாதங்களுக்கு முன்பு நடந்தது. அப்போது எடுக்கப்பட்ட படங்கள்தான் வந்துள்ளன. அதனை ஒரு அவமானகரமான சந்திப்பாகவே கருதுகிறேன். அப்போது எங்களுக்குள் இனிமையான உறவு இருந்தது. ஆனால் காலப்போக்கில் அது முறிந்துவிட்டது. இருவரும் வேறு வேறு வழிகளில் சென்று விட்டோம்.

என்னைப்பற்றி வரும் இதுபோன்ற வதந்திகளை நான் பொருட்படுத்துவது இல்லை. என் கவனம் முழுவதும் சினிமாவில்தான் இருக்கிறது. தொழிலில் மேலும், மேலும் உயர உழைத்துக் கொண்டு இருக்கிறேன்.

இவ்வாறு ஆன்ட்ரியா கூறினார்.


Post your comment





Related News
ஜெயம்ரவியை புகழும் டைரக்டர்கள்!
பாலாவின், \'தாரை தப்பட்டை\' படப்பிடிப்பு துவங்கியது
அனிருத் எப்போதும் ஒல்லியாகவே இருக்கவேண்டும்!
கத்தி படத்தில் அஜித்தா? ரசிகர்கள் உற்சாகம்!
வித்தியாசமான முறையில் வெளிவரும் ஐ பாடல்கள்!
அனிருத்தை தான் எனக்கு பிடிக்கும்! ஸ்ருதிஹாசன் ஓபன் டாக்!
அனிருத்துடன் காதல்? மனம் திறக்கும் ப்ரியா ஆனந்த்!
பிரபல வில்லி நடிகை \'சொர்ணாக்கா\' திடீர் மரணம்..!
லிங்கா படத்தில் ரஜினிக்கு வில்லனாக தேவ் சிங்..!
கிருஷ்ணாவின் வானவராயன் வல்லவராயன் படத்திற்கு தடை..!


Latest Gallery






About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2014. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions