காதலர் தினத்தில் வெளியாகும் அனிருத்தின் பாடல்!

Bookmark and Share

காதலர் தினத்தில் வெளியாகும் அனிருத்தின் பாடல்!

அனிருத் இசையில் விக்னேஷ் சிவன் வரிகளில் கடந்த ஆண்டு காதலர் தினத்தன்று ‘எனக்கென யாருமில்லையே’ எனும் சிங்கிள் பாடல் வெளியாகி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் அதேபோல் இந்த வருட காதலர் தினத்தன்று ஒரு சிங்கிள் பாடலை வெளியிட திட்டமிட்டுள்ளார் அனிருத். ‘அவளுக்கென’ என தொடங்கும் இந்த பாடலின் வரிகளையும் விக்னேஷ் சிவனே எழுதவுள்ளார். இப்பாடல் பெண்களை போற்றும் விதமாக உருவாகவுள்ளது.


Post your comment





Related News
விஜய் ரசிகர்களை கடுப்பேற்றிய அனிருத்!
மீண்டும் இணைந்த தனுஷ் - அனிருத்?
தனுஷூக்கும் அனிருத்துக்கும் சண்டையா?
சோதனையை கடந்தால் தான் சாதனை – அனிருத் உருக்கம்!
பீப் பாடலுக்கும் எனக்கும் தொடர்பும் கிடையாது: அனிருத் உருக்கமான பேட்டி
பீப்பாடல் விவகாரம்: காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி அனிருத் விளக்கம்
தனுஷ் - அனிருத் கூட்டணி பிரிந்ததா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions