சோதனையை கடந்தால் தான் சாதனை – அனிருத் உருக்கம்!

Bookmark and Share

சோதனையை கடந்தால் தான் சாதனை – அனிருத் உருக்கம்!

பீப் பாடல் விவகாரம் இசையமைப்பாளர் அனிருத்தை மிகவும் பாதித்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற தனியார் விருது விழா ஒன்றில் இவருக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான விருது கிடைத்தது.

விருது பெற்றபின் பேசிய அனிருத், ” கடந்த சில நாட்களாக என் வாழ்வில் பல சோதனைகள் வந்துவிட்டது. எனினும் அந்த சோதனைகளை எல்லாம் கடந்தால் தான் சாதனை படைக்க முடியும்” என உருக்கமாக பேசினார்.


Post your comment





Related News
விஜய் ரசிகர்களை கடுப்பேற்றிய அனிருத்!
மீண்டும் இணைந்த தனுஷ் - அனிருத்?
தனுஷூக்கும் அனிருத்துக்கும் சண்டையா?
காதலர் தினத்தில் வெளியாகும் அனிருத்தின் பாடல்!
பீப் பாடலுக்கும் எனக்கும் தொடர்பும் கிடையாது: அனிருத் உருக்கமான பேட்டி
பீப்பாடல் விவகாரம்: காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி அனிருத் விளக்கம்
தனுஷ் - அனிருத் கூட்டணி பிரிந்ததா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions