இவருக்காகதான் விஐபி 2-வில் அனிருத்தை கழட்டிவிட்டாரா தனுஷ்?

Bookmark and Share

இவருக்காகதான் விஐபி 2-வில் அனிருத்தை கழட்டிவிட்டாரா தனுஷ்?

தனுஷ் அடுத்ததாக சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கவுள்ளார். விஐபி என்றாலே ரசிகர்கள் மனதில் முதலில் நினைவுக்கு வருவது அதன் தீம் மியூசிக் தான். அந்த அளவுக்கு அனிருத்தின் இசை அந்த படத்தில் பட்டையை கிளப்பியது.

ஆனால் விஐபி 2-வில் அனிருத்துக்கு பதில் தற்போதைய தனது ஆஸ்தான இசையமைப்பாளர் சியான் ரோல்டனுக்கு வாய்ப்பு வழங்கியுள்ளார் தனுஷ். சமீப காலமாக இவரது இசை தனுஷுக்கு ரொம்பவே பிடித்துவிட்டதாம். அதனால்தான் விஐபி எனும் பிரேண்ட்டிலும் இவரை இழுத்துவிட்டிருக்கிறார் தனுஷ்.


Post your comment





Related News
தனுஷை தொடர்ந்து முடிவுக்கு வருகிறதா சிவா அனிருத் கூட்டணி? - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
அனிருத்தை மொத்தமாக கைகழுவிய தனுஷ்?
இணையதளத்தில் சுமார் 10 கோடி பேரை பார்க்கவைத்த 'வொய் திஸ் கொலவெறி'
தனுஷ் தம்பிக்கு இசையமைக்கும் அனிருத்!
தனுஷுக்கு போட்டியாக டண்டனக்கா பாடும் அனிருத்
அனிருத்துக்கு சவால் விடும் தனுஷ்...!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions