அனிருத்தை மொத்தமாக கைகழுவிய தனுஷ்?

Bookmark and Share

அனிருத்தை மொத்தமாக கைகழுவிய தனுஷ்?

ஒரு காலத்தில் DNA என கொடிக்கட்டி பறந்த தனுஷ்-அனிருத் கூட்டணி தற்போது இருக்கும் இடம் தெரியாமல் போயுள்ளது. 3, விஐபி, மாரி என தொடர்ந்து பல ஹிட் பாடல்களை கொடுத்த அனிருத்-தனுஷ் கூட்டணி எப்போது மீண்டும் இணையும் என ரசிகர்கள் வெயிட்டிங். தனுஷ் அடுத்து நடிக்கும் மாரி-2 விலாவது அது நடக்குமா என எதிர்பார்ப்பு இருந்தது.

இந்நிலையில் மாரி-2 விற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பார் என அதிகாரப்பூர்வமாக தற்போது அறிவித்துள்ளனர்.

 


Post your comment

Related News
8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’
ஆரவ்வின் அடுத்த படம் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் - சரண் இயக்குகிறார்
ரஜினியை நான் இயக்கும் படம் விசில் பறக்கும் - ராஜமவுலி
ராஜமவுலியின் அடுத்த படத்தில் சமுத்திரக்கனி
தயாரிப்பாளர்களின் காப்புரிமையில் தலையிட இளையராஜாவுக்கு தடை - தயாரிப்பாளர்கள் வழக்கு
இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா?
என் பாடலில் எனக்கு பங்கு இல்லையா? - ராயல்டி கோரி இளையராஜா வெளியிட்ட வீடியோ
எனக்கா ரெட்கார்டு? பாடல் மூலம் விஷாலுக்கு பதில் சொன்ன சிம்பு
சிம்பு படத்திற்கு தடை கேட்கும் தயாரிப்பாளர் - வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் எதிர்ப்பு
ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions