இந்தியன்-2 படத்தால் ஷங்கருடன் முதல் முறையாக இணையும் இசையமைப்பாளர் - யார் அது?

Bookmark and Share

இந்தியன்-2 படத்தால் ஷங்கருடன் முதல் முறையாக இணையும் இசையமைப்பாளர் - யார் அது?

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 20 வருடங்களுக்கு முன்பு வெளியாகி இருந்த இந்தியன் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இந்தியன்-2 உருவாக உள்ளது.

 இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எப்போது ஷங்கர் படங்கள் என்றல் ஏ.ஆர்.ரகுமான், ஹரிஷ் ஜெயராஜ் இவர்கள் இசையமைப்பது தான் வழக்கம்.

ஆனால் தற்போது இந்தியன்-2 படத்திற்கு இசையமைக்க அனிருத்தை ஒப்பந்தம் செய்ய ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

 


Post your comment

Related News
கோலிவுட்டை அதிர வைத்த இந்தியன்-2 பட்ஜெட் - இத்தனை கோடியா?
2 0 படத்தின் இசையை பற்றி முக்கிய அறிவிப்பு
பாகுபலி படத்தை புகழ்ந்து தள்ளிய ஷங்கர்!! 2.0'வை விட பிரம்மாண்டமா?
டெல்லி ஷெட்யூல் முடிந்தது சென்னையில் 2.0 ஷூட்டிங்
மழையால் தாமதமான எந்திரன் 2 அறிவிப்பு
'லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் எந்திரன் 2.. உறுதி செய்த அய்ங்கரன் கருணா!
எந்திரன் – 2 : ரஜினியின் டூப்புக்கு மேக்கப் டெஸ்ட்
'எந்திரன் 2' படத்திற்கு அர்னால்டு வைத்த செக்
காஞ்சனா-2 படத்தை பாராட்டுவதா? ஷங்கரை கிண்டல் செய்யும் ரசிகர்கள்!
எந்திரன் 2 - தயார் நிலையில் ஷங்கர்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions