ஜெயம்’ ரவி படத்துக்கு இசையமைக்கும் அனிருத்!

Bookmark and Share

ஜெயம்’ ரவி படத்துக்கு இசையமைக்கும் அனிருத்!

அச்சம் என்பது மடமையடா படத்தை முடித்த கையோடு ‘ஜெயம்’ ரவி நடிக்கும் புதிய படத்தை இயக்க தயாராகி வருகிறார் கௌதம் மேனன். இப்படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் தாயாரிப்பார் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்துக்கு ‘யூத் சென்சேஷனல்’ அனிருத் இசையமைப்பார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இது உறுதியாகும் பச்சத்தில் கௌதம் மேனன் – அனிருத் இணையும் முதல் படமாக இப்படம் உருவெடுக்கும்.


Post your comment





Related News
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
ஸ்வேதா மேனனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்
மெர்சலை அடுத்து நித்யா மேனன் எடுத்த திடீர் சபதம் - வியப்பான ரசிகர்கள்.!
சினிமா மீது எனக்கு எப்போதுமே பேரார்வம் உண்டு - சுரேஷ் மேனன்
கெளதம் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions