லிங்குசாமி படம் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த அனிருத்!

Bookmark and Share

லிங்குசாமி படம் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த அனிருத்!

இயக்குனர் லிங்குசாமி தெலுங்கு ஸ்டார் அல்லு அர்ஜூனை வைத்து தமிழ், தெலுங்கில் ஒரு ஆக்ஷன் படத்தை இயக்கவுள்ளார். இப்படத்துக்கு யூத் சென்சேஷனல் அனிருத் இசையமைப்பாரஎன சொல்லப்பட்டு வந்தது.

ஆனால் இந்த தகவலை இசையமைப்பாளர் அனிருத் தற்போது திட்டவட்டமாக மறுத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வரும் மே மாதம் தொடங்குகிறது. தமிழில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை தெலுங்கில் கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions