லிங்குசாமி படத்துக்கு இசையமைக்கும் அனிருத்!

Bookmark and Share

லிங்குசாமி படத்துக்கு இசையமைக்கும் அனிருத்!

லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகவிருந்த ‘சண்டக்கோழி 2’ படம் டிராப் ஆனது நாம் அனைவரும் அறிந்ததுதான்.

இதைதொடர்ந்து இயக்குனர் லிங்குசாமி தெலுங்கு ஸ்டார் அல்லு அர்ஜூனை வைத்து தமிழ், தெலுங்கில் ஒரு படத்தை இயக்கவிருப்பதும் நமக்கு தெரிந்த செய்திதான்.

இந்நிலையில் தற்போது கிடைத்திருக்கும் புதிய தகவலின்படி இப்படத்துக்கு யூத் சென்சேஷனல் அனிருத் இசையமைப்பார் என சொல்லப்படுகிறது. மேலும் இதன் படப்பிடிப்பு வரும் மே மாதம் தொடங்குகிறதாம்.

தமிழில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை தெலுங்கில் கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions