அனிருத் சென்டிமெண்டால் வெற்றி பெற்ற நானும் ரவுடிதான்..!

Bookmark and Share

அனிருத் சென்டிமெண்டால் வெற்றி பெற்ற நானும் ரவுடிதான்..!

முதல் படத்திலேயே உலகளவில் புகழ் பெற்றவர் இசையமைப்பாளர் அனிருத்.

இவரது இசையில் அடுத்தடுத்து வெளியான அனைத்து ஆல்பங்களும் பெரிய வரவேற்பைப் பெற்றது. இவர் தற்போது தனியாக ஒரு புது ஸ்டுடியோவை அமைத்திருக்கிறாராம். அதற்காகத் திறப்புவிழா என்றெல்லாம் எதுவும் செய்யாமல் அமைதியாக அங்கு பணிகளைத் தொடங்கிவிட்டாராம்.

இப்போது அந்த ஸ்டுடியோவில் தான் வேதாளம் படத்துக்கு பின்னணி இசைச்சேர்ப்பு நடந்து கொண்டிருக்கிறதாம். புதிய ஸ்டுடியோவில் பணியைத் தொடங்கியதுமே இது ரொம்ப ராசியான ஸ்டுடியோ என்று சொல்லிக் கொண்டிருக்கிறாராம் அனிருத்.

அதற்குக் காரணம், அந்த ஸ்டுடியோவில் வேலை தொடங்கிய நாளில் ‘நானும் ரவுடிதான்’ படம் பெரிய வெற்றி என்கிற செய்தி வந்ததாம். ஸ்டுடியோவுக்கு வந்த முதல் நாளே வெற்றிச்செய்தி என்பதால் கூடுதல் உற்சாகத்துடன் இருக்கிறாராம், அனிருத்.


Post your comment





Related News
சிம்பு படத்திற்கு தடை கேட்கும் தயாரிப்பாளர் - வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் எதிர்ப்பு
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
போடு வெடிய! பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா! மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு
பாரீஸில் அவ்வளவு டென்ஷனிலும் இயக்குனரிடம் விஜய்சேதுபதி கேட்ட கேள்வியை பாருங்க
முக்கிய இடம் பிடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் காலா! ரசிகர்கள் கொண்டாட்டம்
கோலமாவு கோகிலாவில் வித்தியாசமான கேரக்டரில் நயன்தாரா- தணிக்கை சான்றிதழும் வெளியானது
தானா சேர்ந்த கூட்டம் இயக்குனரை தாண்டி மற்றவர்களுக்கு சூர்யா செய்த செயல்
சூர்யாவின் சொடக்கு பாடலால் வந்த விபரீதம், பஸ் கண்ணாடியை உடைத்து தள்ளிய ரசிகர்கள் - என்னாச்சு தெரியுமா?
தானா சேர்ந்த கூட்டம், ஸ்கெட்ச் லாபமா? நஷ்டமா? -அதிர்ச்சியை ஏற்படுத்திய திரையரங்கம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions