பவர் ஸ்டாருடன் இணையும் அனிருத்!

Bookmark and Share

பவர் ஸ்டாருடன் இணையும் அனிருத்!

தமிழ் சினிமாவின் ராக்ஸ்டார் என்றழைக்கப்படுபவர் அனிருத். குறுகிய காலத்திலேயே விஜய், அஜித் என முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இவர் இசையமைத்துவிட்டார்.

இந்நிலையில் விரைவில் இவர் ஒரு தெலுங்கு படத்துக்கு இசையமைக்கவுள்ளாராம். தெலுங்கு ‘பவர் ஸ்டார்’ பவன் கல்யாண் ஹீரோவாக நடிக்கும் Devude Dig Vachina என்ற படத்தின் மூலமாகதான் இவர் தெலுங்கில் அறிமுகமாகவுள்ளாராம்.


Post your comment





Related News
புதிரான இயக்குனர் படத்தில் ஹரிஷ் கல்யாண்
ஹரிஷ் கல்யாணின் அடுத்த படம், இயக்க போவது யார் தெரியுமா?
பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு!
பியார் பிரேம காதல் கதை என்ன? - ஹரிஷ் கல்யாண் ஓபன் டாக்.!
காதல் ரசிகர்களுக்கு விருந்து வைக்க வரும் பியார் பிரேம காதல்..!
பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்
பியார் ப்ரேமா காதல் பட நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா பேசியதை கேட்டீர்களா..!
பியார் பிரேம காதல் படத்தின் பாடல்களை வெளியிட்ட இளையராஜா..!
கல்யாணமும் கடந்து போகும் வலைத்தொடர் பிராண்டுடன் இணைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது - நலன் குமாரசாமி
வெப் சீரிஸ் தொடரை இயக்கும் நலன் குமாரசாமி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions