புதிய தொழில் துவங்கிய அனிருத்

Bookmark and Share

புதிய தொழில் துவங்கிய அனிருத்

இளம் வயதில் தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களுள் ஒருவராக வளர்ந்தவர் அனிருத். இவர் இசையமைத்து முதலில் வைரலான கொலவெறி டி பாடல் தற்போதும் உலகம் முழுவதும் பிரபலம். சமீபத்தில் கூட அனிருத் தெலுங்கு சினிமாவில் காலடி எடுத்துவைத்துள்ளார்.

இதுஒருபுறமிருக்க அனிருத் தற்போது புதிதாக ஒரு ஹோட்டலை திறந்துள்ளார். The Summer House eatery என பெயரிடப்பட்டுள்ள அந்த உணவகம் சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ளது.


Post your comment





Related News
அனிருத் இல்லையா..? சிம்பு - சுந்தர்.சி படத்தின் இசையமைப்பாளர் இவர்தானாம்..!
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?
போடு வெடிய! பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா! மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு
முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா? ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்
தனது ஆரம்பகால பிரபலத்திற்கு சிவகார்த்திகேயன் செய்த நன்றிகடன்- இப்படியும் சிலர் இருக்கின்றனர்
பிரச்சனையா? யுவனை புறக்கணிக்கும் அவரது பிரதான இயக்குனர்
இந்தியன்-2 ஹீரோயின் முடிவானது, இவரா? ரசிகர்கள் கொண்டாட்டம்
ரஜினி, அஜித்துக்கு பிறகு அவர் படத்தைத்தான் முதல் நாள் பார்ப்பேன் - அனிருத்
தனுஷை தொடர்ந்து முடிவுக்கு வருகிறதா சிவா அனிருத் கூட்டணி? - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions