இவ்வருடம் அனிருத் இசையில் மட்டும் எத்தனை படங்கள் வெளியாகி தெரியுமா?

Bookmark and Share

இவ்வருடம் அனிருத் இசையில் மட்டும் எத்தனை படங்கள் வெளியாகி தெரியுமா?

இளம் சினிமா ரசிகர்களின் நாடிதுடிப்பை அறிந்து இசையமைப்பதில் வல்லவர் அனிருத். இன்றைய டிரண்டிற்கு ஏற்றார் போல் தன்னுடைய இசையில் அசத்துவார்.தற்போது இவரது இசையில் அஜித்தின் விவேகம் படம் தயாராகி இருக்கிறது. இப்பட பாடல்கள் வேற லெவலில் இருக்கும் என அவரே ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

தற்போது இவரது இசையில் இவ்வருடம் மட்டும் நான்கு படங்கள் வெளியாகிறதாம். விவேகம், தானா சேர்ந்த கூட்டம், வேலைக்காரன், தெலுங்கில் பவன் கல்யாண் படம். இந்த தகவலை அவரே தன்னுடைய டுவிட்டரில் தெரிவித்திருக்கிறார்.


Post your comment





Related News
விவேகம் Surviva பாடல் சாதனைக்கு மேல் சாதனை
Surviva சாங் டீசர் படைத்த சாதனை- இந்திய அளவில் ட்ரெண்ட்
விவேகம் ஆடியோ ரைட்ஸ் இத்தனை கோடிக்கு விலை போனதா?
அஜித்தையே திணறவைத்த அனிருத்
சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் பட புதிய அப்டேட்
ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு- பிளானை மாற்றிய அஜித்தின் விவேகம் படக்குழு
எந்த படத்துக்கும் இல்லாமல் அஜித் படத்துக்கு மட்டுமே இப்படி நடக்கிறது- பிரபல திரையரங்க உரிமையாளர்
விவேகம் படத்தின் வியாபாரம் தொடங்கியது- முதல் விநியோகஸ்தர் இவர் தான்
இப்படி ஒரு படத்தில் நாயகனாக அறிமுகமாகிறாரா அனிருத்?
விஜய்யை தொடர்ந்து அனிருத் இசையில் பாடப்போகும் முன்னணி நடிகர்- யார் தெரியுமா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions