அனிருத் இசையில் அரங்கம் அதிர வருகிறது ரம்

Bookmark and Share

அனிருத் இசையில் அரங்கம் அதிர வருகிறது ரம்

ரம் பெயரே வித்தியாசமாக இருக்கின்றதே என கவனிக்க வைத்த படம். படப்பிடிப்பு தொடங்கியது முதல் தற்போது வரை ஒரு வித எதிர்ப்பார்ப்பு இருந்துக்கொண்டே தான் இருக்கின்றது.

அதற்கு மேலும் தீனிப்போடும் வகையில் அனிருத்தின் இசையில் அனைத்து பாடல்களும் செம்ம ஹிட் அடித்தது.

இதை தொடர்ந்து வந்த ட்ரைலரும் வைரலாக, குறிப்பாக விவேக்கின் வசனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இப்படம் வரும் 17ம் தேதி உலகம் முழுவதும் வெளிவரவிருக்கின்றது, ஒரு புதுவிதமான பேய் பட அனுபவத்தை இந்த ரம் தரும் என கூறப்படுகின்றது.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions