அனிருத்தோட காதல்; உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டுவந்த சமந்தா!

Bookmark and Share

அனிருத்தோட காதல்; உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டுவந்த சமந்தா!

தமிழ் சினிமாவின் ராக் ஸ்டார் அனிருத் குறுகிய காலத்திலேயே முன்னணி இடத்துக்கு வந்துவிட்டார். இன்று இவர் பெயரை சொல்லி ஒரு படம் வியாபாரம் ஆகுமளவுக்கு இவர் உயர்ந்துள்ளார்.26 வயதாகும் அனிருத்துக்கு அவர் வீட்டில் பெண் பார்த்து நிச்சயம் செய்து வைத்திருப்பதாக சமீபத்தில் இணையத்தில் ஒரு செய்தி வெளியானது.

இதற்கு டிவிட்டரில் பதில் கூறிய அனிருத், ” எனக்கு நிச்சயதார்த்தமா? நான் சிங்கிள்தான்” என கூறியிருந்தார்.இவருடைய ட்வீட்டுக்கு பதிலளித்த நடிகை சமந்தா, ” ஆனா அந்த பொண்ணு ஸ்வீட் தான.. பின் என்ன நடந்தது?”என ஜாலியாக ட்வீட் செய்து அனிருத்தை வம்பில் மாட்டிவிட்டுள்ளார்.

 


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions