அனிருத்-சிம்பு திடீர் சந்திப்பு. திட்டம் என்ன?

Bookmark and Share

அனிருத்-சிம்பு திடீர் சந்திப்பு. திட்டம் என்ன?

சிம்பு, தமன்னா நடிப்பில் உருவாகி வரும் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னை ஈவிபி தீம் பார்க்கில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த படப்பிடிப்பின் இடையே திடீரென அனிருத் விசிட் அடித்தார். அவரது வருகை சிம்புவுக்கு மட்டுமின்றி படக்குழுவினர் அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்தது.

சிம்புவிடம் தனியாக சிறிது நேரம் பேசிவிட்டு பின்னர் படக்குழுவினர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டு அனிருத் சென்றுவிட்டாராம். இருவரும் இணைந்து என்ன திட்டம் போட்டனர் என்பது அனைவருக்கும் புரியாத புதிராக உள்ளது.


Post your comment





Related News
நடிகர் சிம்பு, அனிருத்துக்கு மேட்டுப்பாளையம் கோர்ட்டு சம்மன்: 8-ந்தேதி நேரில் ஆஜராக உத்தரவு
பீப் பாடல் விவகாரத்தில் சிம்பு, அனிருத் மீது மேலும் ஒரு வழக்கு!
சைதாப்பேட்டை கோர்ட்டில் சிம்பு, அனிருத் மீது வக்கீல் வழக்கு
அடுத்தடுத்து ஆபாச பாடல்கள் : வாட்ஸ்-அப்பில் பரவும் சிம்பு பாடிய பழைய பாடல்கள்
பெண்கள் போராட்டம் எதிரொலி: கனடாவிலிருந்து சென்னை திரும்புவதை ரத்து செய்த அனிருத்
அனிருத், சிம்புவின் பீப் பாடல் மீது வழக்கு…?
சினிமா பிரபலங்களை கவர்ந்த டப்ஸ் மாஷ் அப்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions