அனிருத், சிம்புவின் பீப் பாடல் மீது வழக்கு…?

Bookmark and Share

அனிருத், சிம்புவின் பீப் பாடல் மீது வழக்கு…?

நடிகர் சிம்பு சமீபகாலங்களாக எந்த ஒரு பிரச்சனையிலும் சிக்காமல் இருந்தார். ஆனால், தற்போது இவர் இசையமைப்பாளர் அனிருத்துடன் இணைந்து ஒரு பாடல் ஒன்றை பாடி உள்ளார். இந்த பாடல் தற்போது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இப்பாடலின் ஆரம்ப தொடக்கமே மிகவும் மோசமான கொச்சை வார்த்தையுடன் தான் ஆரம்பிக்கின்றது. மேலும் இப்பாடல் வழக்கம் போல் பெண்களை கொச்சைப்படுத்தி  இருவரும் பாடியுள்ளனர்.

இந்த பாடல் தற்போது சமூக வலைத்தளமான பேஸ்புக், டுவிட்டர் மற்றும் வாட்ஸ் அப் போன்ற வலைத்தளங்களில் மிகவும் தீயாய் பரவி வருகின்றது.


தற்போது இந்த பாடலுக்கு எதிராக கோவையை சேர்ந்த மகளிர் அமைப்புகள் சிம்பு மீதும் அனிருத் மீதும் புகார் மனு அளிக்க உள்ளனர்.


Post your comment





Related News
அனிருத் இல்லையா..? சிம்பு - சுந்தர்.சி படத்தின் இசையமைப்பாளர் இவர்தானாம்..!
அனிருத்-சிம்பு திடீர் சந்திப்பு. திட்டம் என்ன?
நடிகர் சிம்பு, அனிருத்துக்கு மேட்டுப்பாளையம் கோர்ட்டு சம்மன்: 8-ந்தேதி நேரில் ஆஜராக உத்தரவு
பீப் பாடல் விவகாரத்தில் சிம்பு, அனிருத் மீது மேலும் ஒரு வழக்கு!
சைதாப்பேட்டை கோர்ட்டில் சிம்பு, அனிருத் மீது வக்கீல் வழக்கு
அடுத்தடுத்து ஆபாச பாடல்கள் : வாட்ஸ்-அப்பில் பரவும் சிம்பு பாடிய பழைய பாடல்கள்
பெண்கள் போராட்டம் எதிரொலி: கனடாவிலிருந்து சென்னை திரும்புவதை ரத்து செய்த அனிருத்
சினிமா பிரபலங்களை கவர்ந்த டப்ஸ் மாஷ் அப்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions