ரெமோ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Bookmark and Share

ரெமோ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ரஜினி முருகன் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அறிமுக இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்துவரும் படம் ரெமோ. இதன் படப்பிடிப்பு கடந்த ஆண்டே தொடங்கி சென்னை, விசாகப்பட்டினம் போன்ற பல படங்களில் நடைபெற்று வருகிறது.

சிவகார்த்திகேயனின் ஆஸ்தான இசையமைப்பாளர் அனிருத் இப்படத்துக்கு இசையமைத்து வருகிறார். இந்நிலையில் இப்படத்தின் தீம் இசையுடன் கொண்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் ஜூன் 9-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிக்கப்பட்டுள்ளது.

 


Post your comment





Related News
மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்
சீன நடிகருக்கு ஜோடியான கீர்த்தி சுரேஷ்
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
விஜய்யின் சர்கார் இசை வெளியீட்டு விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஜெயலலிதாவாக நடிக்க தைரியம் இல்லை - கீர்த்தி சுரேஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions