ஆகஸ்ட் 18 முதல் சிவகார்த்திகேயன் – அனிருத் ரசிகர்களுக்கு இன்னொரு விருந்து!

Bookmark and Share

ஆகஸ்ட் 18 முதல் சிவகார்த்திகேயன் – அனிருத் ரசிகர்களுக்கு இன்னொரு விருந்து!

ரஜினி முருகன் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் கூட்டணி மீண்டும் ஜோடி சேர்ந்து நடித்துவரும் படம் ரெமோ. அறிமுக இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இப்படத்தை இயக்கி வருகிறார்.

சிவகார்த்திகேயனின் ஆஸ்தான இசையமைப்பாளர் அனிருத் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். இவரது இசையில் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இதைதொடர்ந்து சிரிக்காதே எனும் மூன்றாவது மெலடி பாடல் வரும் ஆகஸ்ட் 18-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions