சோனி நிறுவனத்துடன் இணைந்த அனிருத்!

Bookmark and Share

சோனி நிறுவனத்துடன் இணைந்த அனிருத்!

பல ஹிட் பாடல்களை கொடுத்து தற்போது முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத்.

விஜய், அஜித், தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார். தற்போது அஜித் நடிக்க இருக்கும் புதிய படத்திற்கு அனிருத்தான் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இவருடைய இசையில் தற்போது ‘ரெமோ’, ‘ரம்’ ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. மேலும் மோகன் ராஜா இயக்கும் படத்திற்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இவர் திரைப்பட பாடல்கள் மட்டுமின்றி தனிப்பாடல்களின் ஆல்பங்கள் மற்றும் வெளிநாடுகளில் நேரடி இசை நிகழ்ச்சி ஆகியவற்றிலும் ஈடுபட்டு வருகிறார். 

இந்நிலையில் அனிருத்தின் தனிப்பாடல்கள் மற்றும் நேரடி இசை நிகழ்ச்சிகளின் உரிமைகளை சோனி நிறுவனம் பெற்றுள்ளது. இந்த பாடல்களை உலக அளவில் பிரபலமாக்க சோனி நிறுவனம் ஒப்பந்தத்தை போட்டுள்ளதாக கூறப்படுகிறது


Post your comment





Related News
உதயநிதியின் கண்ணே கலைமானே இசை உரிமையை கைப்பற்றிய சோனி மியூசிக் நிறுவனம்!
பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு !
விஸ்வாசத்தில் தெறிக்க போகும் தீம் மியூசிக் - சுவாரஷ்ய தகவல்களை வெளியிட்ட இம்மான்.!
இசையமைப்பாளர் ஆர்.டி. பர்மனின் பிறந்தநாளை கொண்டாடும் கூகுள்!
எம்.எஸ்.வி. மறைவு : பிரபலங்கள் அஞ்சலி
பள்ளி குழந்தைகளுக்கு உலக இசை சினிமா
பம்பரமாய் சுழலும் விஜய் ஆண்டனி!
ஆதரவற்றோருக்காக இசையமைப்பாளர் தமன் நடத்தும் இசை நிகழ்ச்சி!
டல்லாஸ் நகரில் நடந்த தமிழிசை விழா 2015
இசையையும், கலையையும் பிரித்துவிட்டு மொழி தனித்து இயங்க முடியாது! - சீமான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions