Deprecated: mysql_connect(): The mysql extension is deprecated and will be removed in the future: use mysqli or PDO instead in /home/tamilin/public_html/tamil/cms/db.php on line 5
‘தல 57’ படத்துக்காக வெறியாக வேலை செய்கிறோம் – அனிருத் தகவல்! - Anirudhthala 57 - அனிருத் | Tamilstar.com |

‘தல 57’ படத்துக்காக வெறியாக வேலை செய்கிறோம் – அனிருத் தகவல்!

Bookmark and Share

‘தல 57’ படத்துக்காக வெறியாக வேலை செய்கிறோம் – அனிருத் தகவல்!

வீரம், வேதாளம் படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணி மூன்றாவது முறையாக ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளது. ‘சத்யஜோதி பிலிம்ஸ்’ சார்பாக டி.ஜி.தியாகராஜன் இப்படத்தை தயாரித்து வருகிறார். இதுவரை ‘தல 57’ படத்தின் 60% காட்சிகள் படமாகியுள்ளது.


இந்நிலையில் வேதாளம் படத்தை விட இப்படத்தை சிறப்பாக உருவாக்க வெறியாக வேலை செய்து வருகிறோம் என சமீபத்தில் அனிருத் கூறியுள்ளார். மேலும் தனது ஆல்பம் ரிலீஸ் ‘தல 57’ படமாகத்தான் இருக்கும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
"தல அஜித்" 57வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக், தலைப்பு வெளியீடு.. ரசிகர்கள் உற்சாகம்
தல-57 பர்ஸ்ட் லுக் எப்படியிருக்கும்? இயக்குனர் ஒருவர் வெளியிட்ட தகவல்
தல 57வது படத்தில் தயாரிப்பாளருக்காக ஒருசில விஷயங்களை ஒப்புக்கொண்ட அஜித்
தல-57 படத்தின் இப்படி ஒரு ஸ்டண்ட் காட்சியா- லீக் ஆன போஸ்டர்
தல 57வது படத்தின் டைட்டில் இந்த இரண்டு பெயர்களின் ஒன்றுதானா?
சூப்பர் ஸ்டாருடன் மோதும் அஜித்
அஜித் ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்டமான செய்தி
அஜித்தின் 57வது பட படப்பிடிப்பில் ஏற்பட்ட மாற்றம்
'தல 57' ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றம் - புதிய ரிலீஸ் தேதி இதோ!
ஏகே57 படத்தில் இடம்பெறும் ரிஸ்க்கான சண்டைக்காட்சி - வெளியான தகவல்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions