அனிருத்திற்கு காசி தியேட்டரில் பால் அபிஷேகம் செய்த ரசிகர்கள்!

Bookmark and Share

அனிருத்திற்கு காசி தியேட்டரில் பால் அபிஷேகம் செய்த ரசிகர்கள்!

அஜித் நடிப்பில் தற்போது வெளியாகி வெற்றிகரமாக திரையில் ஓடி கொண்டிருக்கும் படம் வேதாளம்.

இப்படம் தீபாவளுக்கு விருந்தாக இன்று உலகமுழுவதும் வெளியாகியது. இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

மேலும் படம் ரிலீஸ் ஆகவே ரசிகர்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். சென்னை காசி தியேட்டரில் இன்று அதிகாலை 05:00 மணிக்கு வேதாளம் படம் சிறப்பு காட்சிகள் போடப்பட்டது.

அப்போது இப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத் காசி தியேட்டருக்கு வருகை தந்தார். அவர் காரில் வந்தவுடன் அஜித் ரசிகர்கள் அவர் காரின் மீது பால் அபிஷேகம் செய்தும், பூக்களை துவியும் அவரை ஆரவரமாக வரவைத்தனர்.


Post your comment





Related News
தியேட்டர்களில் IPL கிரிக்கெட் நேரடி ஒளிபரப்பு? - ரசிகர்கள் கொண்டாட்டம்.!
மார்ச் 1ம் தேதி முதல் எந்த படமும் வெளிவராது?
பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளுக்கு தமிழக அரசின் அதிரடி சலுகை.!
மெர்சலை நிராகரித்த பிரபல திரையரங்கம் - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
பைரவா, சிங்கம்-3 படத்தால் தியேட்டர்களுக்கு வந்த பிரச்சனை
இனி எங்க தியேட்டரில் கோலா பானங்கள் கிடையாது- பிரபல திரையரங்கம் அதிரடி
தியேட்டர்களில் தேசியகீதம் இசைக்கும்போது மாற்றுத்திறனாளிகள் எழுந்து நிற்க தேவை இல்லை
தியேட்டர்களில் கபாலி படத்திற்கு அதிக கட்டணம் வசூல்: கமிஷனர் அலுவலகத்தில் புகார்
விரைவில் தியேட்டர்ல 4 பேர்..!
நீண்ட நாட்களாக தள்ளி போகும் சேரன் இயக்கிய படம்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions