அனிருத்தின் "வேதாளம்" நம்பர்.1 நானும் ரவுடி தான் நெ. 2

Bookmark and Share

அனிருத்தின்

அனிருத்தின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று தல நடித்து வெளிவர இருக்கும் வேதாளம் படத்தின் இசை வெளியிடப்பட்டது. 

வேதாளம் படத்தின்  இசை வெளியான சிறிது நேரத்திலேயே ஐ-டியுனில் முதலிடத்தை பிடித்தது. அதை தொடர்ந்து விஜய் சேதுபதி, நயன்தாரா நடித்து வெளிவர இருக்கும் நானும் ரவுடிதான் படத்தின் பாடல் இரண்டாம் இடத்திலும் இருந்தது.

வேதாளம், நானும் ரவுடி தான் ஆகிய இரண்டு பாடங்களையும் இசையமைப்பது அனிருத்தான். தன் பிறந்த நாளான நேற்று முதல் இரண்டு இடங்களையும் பிடித்து இருப்பது குறுப்பிடத்தக்கது. 


Post your comment





Related News
சிம்பு படத்திற்கு தடை கேட்கும் தயாரிப்பாளர் - வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் எதிர்ப்பு
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
போடு வெடிய! பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா! மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு
பாரீஸில் அவ்வளவு டென்ஷனிலும் இயக்குனரிடம் விஜய்சேதுபதி கேட்ட கேள்வியை பாருங்க
முக்கிய இடம் பிடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் காலா! ரசிகர்கள் கொண்டாட்டம்
கோலமாவு கோகிலாவில் வித்தியாசமான கேரக்டரில் நயன்தாரா- தணிக்கை சான்றிதழும் வெளியானது
தானா சேர்ந்த கூட்டம் இயக்குனரை தாண்டி மற்றவர்களுக்கு சூர்யா செய்த செயல்
சூர்யாவின் சொடக்கு பாடலால் வந்த விபரீதம், பஸ் கண்ணாடியை உடைத்து தள்ளிய ரசிகர்கள் - என்னாச்சு தெரியுமா?
தானா சேர்ந்த கூட்டம், ஸ்கெட்ச் லாபமா? நஷ்டமா? -அதிர்ச்சியை ஏற்படுத்திய திரையரங்கம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions