இன்று அனிருத் ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோ பாடல் வெளிவருகிறதா ?

Bookmark and Share

இன்று அனிருத் ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோ பாடல் வெளிவருகிறதா ?

சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் வேலைக்காரன். இப்படத்தில் சொல்லப்படும் விஷயம் அனைவராலும் வரவேற்க பட்டுள்ளது.

கடந்த வாரம் முழுவதும் வேலைக்காரன் படத்தின் போடப்பட்டுள்ள பிரம்மாண்ட செட்டை பார்க்க மீடியா நண்பர்கள், ரசிகர்கள் மற்றும் பொது மக்கள் என அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இன்று இப்படத்தில் அனிருத் இசையில் இடம்பெற்ற கருத்தவன்லாம் கலீஜாம் என்ற பட்டயகிளப்பிய வீடியோ பாடல் மாலை 6 மணிக்கு வெளியிடப்படுகிறது. இதை பற்றி அறிவிப்பை தற்போது 24AM Studio நிறுவனம் அறிவித்துள்ளது.

 


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions