நயன்தாரா படத்துக்கு தலைப்பு சொல்லும் அனிருத்

Bookmark and Share

நயன்தாரா படத்துக்கு தலைப்பு சொல்லும் அனிருத்

நயன்தாரா-விஜய் சேதுபதி நடித்த ‘நானும் ரௌடிதான்’ படத்திற்கு இசையமைத்தவர் அனிருத். இப்படத்திற்கு பிறகு நயன்தாரா சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஜெயம் ராஜா இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்திற்கான ஆரம்பகட்ட பணிகளை ஜெயம் ராஜா விறுவிறுப்பாக செய்துவருகிறார்.

இந்நிலையில், இப்படத்தின் தலைப்பை அனிருத் நாளை வெளியிடப்போவதாக தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தற்போது அனிருத் இசையமைப்பில் ‘ரெமோ’ படம் உருவாகி இருக்கிறது.

இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சிவகார்த்திகேயன்-ஜெயம் ராஜா இணையவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்புகள் ‘ரெமோ’ படம் வெளியான பிறகு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில், இப்படம் குறித்து மேலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் தலைப்புக்காக நாளை வரை காத்திருக்கவும்.


Post your comment





Related News
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
போடு வெடிய! பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா! மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு
பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு !
கோலமாவு கோகிலா படத்தில் கேவலமான கேரக்டரில் நயன்தாரா- பாடகராகும் காதலர்
இதயங்களை கொள்ளை கொள்ளும் நயன்தாரா - விக்னேஷ் சிவன் வாழ்த்து
எனக்கு கல்யாண வயசு வந்துடுச்சி டி - நயன்தாராவுக்காக காத்திருக்கும் விக்னேஷ் சிவன்
TSK வெற்றி, விக்னேஷ் சிவனுக்கு சூர்யா கொடுத்த பிரம்மாண்ட பரிசு - புகைப்படம் உள்ளே.!
விக்னேஷ் சிவனுடன் டூயட் பாடிய நயன்தாரா - வைரலாகும் புகைப்படம்.!
மன்னிச்சிடுங்க, என்னமோ ஆகிடுச்சு - விக்னேஷ் சிவன் ஓபன் டாக்.!
மீண்டும் மெகா ஹிட் கூட்டணியுடன் விக்னேஷ் சிவன் படம் - புகைப்படம் உள்ளே.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions