அனிருத் கூட்டணியில் மிகவும் எதிர்ப்பார்க்கும் படம் எது? கருத்துக்கணிப்பு ரிசல்ட் இதோ

Bookmark and Share

அனிருத் கூட்டணியில் மிகவும் எதிர்ப்பார்க்கும் படம் எது? கருத்துக்கணிப்பு ரிசல்ட் இதோ

சினிஉலகம் சமீபத்தில் அனிருத் இசையில் இந்த வருடம் நீங்கள் மிகவும் எதிர்ப்பார்க்கும் படம் எது? என்று ஒரு கருத்துக்கணிப்பை நடத்தியது. இதில் அஜித்தின் விவேகம், சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம், சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் ஆகிய படங்கள் இடம்பெற்றது.

இதில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாக, விவேகம் 5.9 ஆயிரம் வாக்குகள் பெற்று முதலிடத்தை பெற்றது.

3 ஆயிரம் வாக்குகள் பெற்று வேலைக்காரன் இரண்டாவது இடத்தையும், 1.6 ஆயிரம் வாக்குகள் பெற்று தானா சேர்ந்த கூட்டம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.


Post your comment





Related News
விஜய்யை தொடர்ந்து அனிருத் இசையில் பாடப்போகும் முன்னணி நடிகர்- யார் தெரியுமா?
தனுஷ் அனிருத்தின் ஹிட்டான பாடலை முந்தி சென்ற பாலிவுட் பாடல்!
அனிருத் பாடிய சூர்யா படத்தின் சிங்கிள் ட்ராக் ! லிட்டில் பிட்
வாரம் தவறாமல் சிக்கி கொள்கிறேன்! அனிருத் புலம்பல்
அனிருத்துக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சூப்பர்ஸ்டார்
அம்மா அப்பாவை ஜோடியாக பாடவைத்த சிம்பு! அனிருத் கூட்டணி
தனுஷும் அனிருத்தும் என்னை பலாத்காரம் செய்தனர் – சுசித்ரா பகிரங்க தகவல்!
தனுஷை அடுத்து அனிருத்- ஸ்பெஷல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions