வாரம் தவறாமல் சிக்கி கொள்கிறேன்! அனிருத் புலம்பல்

Bookmark and Share

வாரம் தவறாமல் சிக்கி கொள்கிறேன்! அனிருத் புலம்பல்

அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குபவர்கள் பட்டியலில் இசையமைப்பாளர் அனிருத்துக்கு முக்கிய இடம் உண்டு. சமீபத்தில் அவர் திருமணம் பற்றிய செய்தி தீயாக பரவியது.

சென்னையில் உள்ள ஒரு பிரபல நகைக்கடை உரிமையாளரின் மகளை அனிருத் திருமணம் செய்யவுள்ளதாக கூறப்பட்டது. அது வதந்தி என அனிருத் தற்போது விளக்கமளித்துள்ளார்.

"நான் வழக்கமாக இரவு முழுவதும் பணியாற்றிவிட்டு மறுநாள் மதியம் தான் தூங்கி எழுவேன். அப்போது என்னை பற்றி பல காமெடியான செய்திகளை அடிக்கடி பார்க்க நேரும். வாரம் தோறும் தவறாமல் என்னை ஏதாவது பிரச்சனையில் சிக்கவைத்துவிடுகிறார்கள். எதற்காக இப்படி செய்கிறார்கள் என்பது கூட தெரியவில்லை' என கூறியுள்ளார்.

அனிருத்துடன் பணியாற்றிய ஒருவர் நகைகடை அதிபர் ஒருவரின் ரெகார்டிங் ஸ்டுடியோவில் சேர்ந்துள்ளார், அதை யாரோ தவறாக புரிந்துகொண்ட வதந்தி பரப்பிவிட்டுள்ளார்கள் என மேலும் விளக்கம் தெரிவித்துள்ளனர்.


Post your comment





Related News
விஜய்யை தொடர்ந்து அனிருத் இசையில் பாடப்போகும் முன்னணி நடிகர்- யார் தெரியுமா?
தனுஷ் அனிருத்தின் ஹிட்டான பாடலை முந்தி சென்ற பாலிவுட் பாடல்!
அனிருத் பாடிய சூர்யா படத்தின் சிங்கிள் ட்ராக் ! லிட்டில் பிட்
அனிருத்துக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சூப்பர்ஸ்டார்
அனிருத் கூட்டணியில் மிகவும் எதிர்ப்பார்க்கும் படம் எது? கருத்துக்கணிப்பு ரிசல்ட் இதோ
அம்மா அப்பாவை ஜோடியாக பாடவைத்த சிம்பு! அனிருத் கூட்டணி
தனுஷும் அனிருத்தும் என்னை பலாத்காரம் செய்தனர் – சுசித்ரா பகிரங்க தகவல்!
தனுஷை அடுத்து அனிருத்- ஸ்பெஷல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions