தனுஷை அடுத்து அனிருத்- ஸ்பெஷல்

Bookmark and Share

தனுஷை அடுத்து அனிருத்- ஸ்பெஷல்

சினிமா பிரபலங்களில் பலருக்கு வித்தியாசமான கார்கள் வாங்கும் பழக்கம் இருக்கிறது. அதில் ஒருவர் தனுஷ்.

இவர் அண்மையில் Ford Mustang என்ற மிகவும் விலையுயர்ந்த காரை வாங்கியிருந்தார்.

புதிய கார் பக்கத்தில் தனுஷ் நிற்பது போல் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் இசையமைப்பாளர் அனிருத்தும் இந்த காரை வாங்கியுள்ளார்.

இதற்கு முன் இந்த வகை காரை பாலிவுட்டின் பிரபல இயக்குனர் ரோஹித் ஷெட்டி வாங்கியிருந்தார்.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions