பவன் கல்யாண் படத்திலிருந்து வெளியேறிய நடிகை

Bookmark and Share

பவன் கல்யாண் படத்திலிருந்து வெளியேறிய நடிகை

தெலுங்கு திரை உலகில் இயக்குநர் பாபி இயக்கத்தில், பவர் ஸ்டார் நடிகர் பவன் கல்யாண் நடிக்கும் சர்தார் படம் டோலிவுட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

நார்த் ஸ்டார் எண்டர்டையின்மெண்ட் பட நிறுவனம் தயாரிக்கும், இப்படத்தில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடிகை அனிஷா அம்ரோஸ் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக படக்குழுவினர் அறிவித்தனர். புனேவில் துவங்கிய இப்படத்தில் வில்லன் தொடர்பான  படப்பிடிப்புகள் நடைபெற்றன.  

இந்நிலையில் இப்படத்திலிருந்து நடிகை அனிஷா அம்ரோஸ் விலகி விட்டதாக கூறப்படுகின்றது. இதனால் தற்போது டோலிவுட்டில் முன்னணி நடிகையாக வளர்ந்து வரும் ராகுல் ப்ரீத்தி சிங் மற்றும் ராக்ஷி கண்ணா ஆகியோரை இப்படத்தில் நாயகியாக நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர்.

ஆனால் இருவரும் வேறு படங்களுக்கு கால்ஷீட் தந்துள்ளதால் இப்படத்தில் நடிக்க மறுத்து விட்டதாக தெரிகிறது. இதனால் சர்தார் படக்குழுவினர் மும்பையிலிருந்து மூன்று புதுமுக நடிகைகளை இப்படத்தில் நடிக்க தேர்வு செய்துள்ளனராம்.


Post your comment





Related News
கதையும், கதாபாத்திரமும் தான் எனக்கு முக்கியம் - மனீஷா யாதவ்
பிரபல டிவி தொகுப்பாளனி அனிஷா மோசடி வழக்கில் கைது - கணவர் தலைமறைவு
​'நெக்ஸ்ட் டோர் ​​கப்பிள்ஸ்​' எனும் திரைப்படத்தின் மூலம்​ இயக்குநராகும்​ ​ கலை இயக்குநர்...!
என் திருமண முறிவுக்கு நான் தான் காரணம்: மனிஷா கொய்ராலா
2 பெண் குழந்தைகளை தத்தெடுக்கும் மனீஷா கொய்ராலா
பம்பாய் படத்தில் நடிக்க இருந்தது யார் தெரியுமா? ஃபிளாஷ் பேக்
கேன்சருக்கு பிறகு மனிஷா கொய்ரலா எடுத்த அதிரடி முடிவு
சொப்பண சுந்தரி மனிஷா யாதவின் 7 வருட காதல்
ரஜினி, கமலுடன் நடித்து உச்சத்தில் இருந்தபோது சிகரெட்டால் கேன்சரில் பாதிக்கப்பட்ட நடிகை!
‘சொப்பன சுந்திரி’ மனிஷா யாதவுக்கு விரைவில் திருமணம் – மாப்பிள்ளை யார் தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions