பிரபல டிவி தொகுப்பாளனி அனிஷா மோசடி வழக்கில் கைது - கணவர் தலைமறைவு

Bookmark and Share

பிரபல டிவி தொகுப்பாளனி அனிஷா மோசடி வழக்கில் கைது - கணவர் தலைமறைவு

டிவி தொகுப்பாளர்கள் குடித்துவிட்டு வண்டி ஓட்டுவது, கிளப்களில் அரைகுறை ஆடைகளில் நடனமாடுவது போன்ற செய்திகள் வருவது கடந்த சில நாட்களாக வாடிக்கையாகிவிட்டது. இதுபோல தான் தற்போது ஒரு டிவி தொகுப்பாளர் மோசடி வழக்கில் கைதாகியுள்ளார்.

ஜெயா டிவியில் முக்கிய தொகுப்பாளராக உள்ளவர் அனிஷா. இந்நிலையில் இவரும் இவரது கணவரும் ஸ்கை எக்யூப்மெண்ட் என்ற பெயரில் வீட்டு பொருட்களை பிரசாந்த் என்பவரிடம் விற்பனை செய்ததில் மோசடி செய்துள்ளனர்.

இதனால் பிரசாந்த் கொடுத்த புகாரின் பேரில் அனிஷா இன்று கைதாகியுள்ளார். ஆனால் அவரது கணவர் தலைமறைவாகிவிட்டார். இதனால் அனிஷாவின் கணவரின் சகோதரரை கைது செய்துள்ளனர்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions